SriSookthigal

In our Elayavilli Tirumaaligai at Alwar Thirunagari, Elayavilli Achan performed Thiruvarathana to Lord Andal, Rangamannar and Garudazhwar which has been setup as similar to the Andal and Rangamannar in Srivilliputhur. The speciality about the Elayavilli Thirumaaligai Tiruvaradhana Perumal is that He is a thousand years old Perumal which was worshiped by the Elayavilli Aachaan. Currently Sri U. Ve. Elayavilli Sriram Swami, Acharya Purusha of Alwar Thirunagari Elayavilli Thirumaligai  is performing the daily rituals for the Perumal.

- Andal, Rangamannar, Garudazhwar

கம்பனின் சடகோபர் அந்தாதி

உயிர் உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தின் உள்ள
செயிர் உருக்கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யோடு உண்டான் அடிச் சடகோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே.

தன் பிள்ளைப் பிராயத்தில் ஆயர்பாடியில் எல்லா அகங்களிலிந்தும் வெண்ணையைத் தனக்காகவும் தன் ஸ்நேகிதர்களுக்காகவும் திருடுவதையே லீகையாகக் கொண்டிருந்தான் கண்ணன். சந்தனத்தின் மனமும், சக்கரையின் இனிப்பும், ஒருங்கே கொண்டிருக்கும் தாமிரபரணி நதிக்கரையில் குருகூர் என்ற தேசத்தில் அவதரித்த ஆழ்வார், கண்ணனின் திருவடியிலேயே தன் மனம் நிரந்தரமாக நிலைக்கச் செய்து பக்தி செய்ததால் திருவடி அருகில் இருக்கும் பாதுகையாகவே வணங்கப்பட்டார். அதனாலேயே சடாரி என்றும் போற்றப்படுகிறார். இத்தகைய பெருமைகளையுடைய ஆழ்வாரின் நல் தமிழில் அமைக்கப் பட்டுள்ள திருவாய்மொழி பாசுரங்கள் முதலில் நம் உள்ளத்தில் நாரணனிடம் பக்தியை வளர்க்கும். நம் உள்ளத்தில் புகுந்து நம் உணர்வுகளை உருகச் செய்யும். நம்மிடம் உள்ள தீய எண்ணங்களை முழுமையாக அழித்துவிடும்.

- Kambar Sadagopar Andhaadhi

The young mischievous Kannan had a habit of stealing butter for himself and his friends throughout all the chapters of his life. The advent of Alwar from the land of Kurukur on the banks of the Thamirabarani river, which had a beautiful essence where the mind of sandalwood and the sweetness of sugar come together, devoted his entire life to Kannan’s Thiruvadi, thus worshipping him as Shatari . Nammazhwar’s heart-warming adherence to Kannan through his Thiruvaimozhi pasurams develops a deep Bhakthi within ourselves that penetrates our hearts and melts our feelings and thus the evil thoughts are destroyed completely.

- Kambar Sadagopar Andhaadhi